#indvseng
Ashwin played a crucial role in supporting Kohli in the first test against England at Chennai.
இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின்தான் கேப்டன் கோலிக்கு தளபதி போல மிக சிறப்பாக செயல்பட்டார். ரஹானே, ரோஹித் பெரிய அளவில் இந்த தொடரில் இந்திய அணிக்கு பங்களிப்பு அளிக்கவில்லை.